அட என்னமா பண்ற? சூப்பர் ஸ்டார் நாயகியால் ஷாக்கான ரசிகர்கள் - வைரல் போட்டோ.!

July 12, 2018


தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அனிமேஷன் படமாக வெளியாகி இருந்தது கோச்சடையான். இந்த படத்தால் லதா ரஜினிகாந்த் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.


super star
இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் தீபிகா படுகோனே. இவர் பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகையாக இருந்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் எப்போதும் தங்களது உடல் மீது அதிகமான கவனம் செலுத்துவார்கள்.


தீபிகா படுகோனேவும் அப்படி தான் உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தலை கீழாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


super starLatest