தமிழ் ராக்கர்ஸில் லீக்கான விஸ்வரூபம் 2 - படக்குழுவினர் அதிர்ச்சி.!

August 10, 2018


தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த படம் விஸ்வரூபம் 2.


viswaroobam 2
இந்த படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.


இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸில் விஸ்வரூபம் 2 படம் லீக்காகி இருப்பது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


viswaroobam 2Latest