விஜய் சொன்னது தான் என் வேத வாக்கு - பிக் பாஸ் நடிகை ஓபன் டாக்.!

October 9, 2018


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனும் சமீபத்தில் முடிவுக்கு வந்து விட்டது. பிக் பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார்.


thalapathy
ஜனனி, விஜி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இறுதி வரை பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைவரும் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.


அப்படி ஜனனி அளித்த பேட்டி ஒன்றில் விஜய் கூறியதை தான் நான் என் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன்.

அதனால் தான் என்னை பலரும் பிக் பாஸ் வீட்டில் விஷ பாட்டில் என கூறியும் நான் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்.


thalapathyLatest