அறிமுகமே இப்படியா? ரசிகர்களை மிரள வைத்த தமிழ் படம் 2 - இதோ போட்டோவை பாருங்க.!

July 12, 2018


தமிழ் சினிமாவில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி இருந்த தமிழ் படத்தின் தமிழ் படம் 2 இன்று திரைக்கு வந்துள்ளது. டீசர் மற்றும் பாடலிலேயே இதற்கு முன்பாக வெளியாகி இருந்த படங்களை மரண கலாய் கலாய்த்திருந்ததால் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிளப்பி இருந்தது.


tamizh padam 2
இதனால் இன்று காலை 5 மணிக்கு சென்னையில் உள்ள பல தியேட்டர்களில் படம் வெளியாகி இருந்தது. ஹவுஸ் புல்லாகவும் ஓடி கொண்டிருந்தது. இந்த படத்தின் அறிமுக காட்சியிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலில் அகில உலக சூப்பர் ஸ்டார் என சிவாவின் பெயர் திரையில் ஒளிபரப்பாகியுள்ளது.


இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆரம்பமே இப்படியோரூ அமர்களமா என அந்த புகைப்படத்தை இணையதள பக்கங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர்.


tamizh padam 2Latest