சபாஷ் சரியான போட்டி.. கமலுடன் மோதும் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

July 12, 2018


தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்புவான்களான ரஜினி, கமல் இருவருமே முழு நேர அரசியலில் புதிய கட்சியின் மூலம் களமிறங்கியுள்ளனர். அதே சமயம் அடுத்தடுத்த படங்களிலும் மும்மராக நடித்து வருகின்றனர்.


kamalhaasan
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படமும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இரண்டு படங்களுமே பெரிய ஸ்டார்களின் படங்கள் என்பதால் எந்த படம் வெற்றி பெரும்? பாக்ஸ் ஒபிசை தெறிக்க விடும் என்ற விவாதம் இப்போதே தொடங்கி விட்டது.


kamalhaasanLatest