இணையத்தை கலக்கும் சர்கார் நியூ ஸ்டில்ஸ்.!

October 9, 2018


தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சர்கார் கொண்டாட்டம் என்ற பெயரில் தினம் தினம் ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகின்றனர்.


sarkar
தற்போதும் சில சர்க்கார் புகைப்படங்களை ரிலீஸ் செய்ய அவை சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றனர்.


sarkar
sarkarLatest