ஒரே நிமிடத்தில் ரூ 15 லட்சத்தை நாசமாக்கிய மா.க.பா - வெளிவராத அதிர்ச்சி தகவல்.!

May 17, 2018


சின்னத்திரையில் பிரபலமான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக விஉள்ளங்கி வருபவர் மா.ப.க. இவர் ப்ரியங்காவுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.


ma.ka.pa
இதில் ஒருமுறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மா.க.ப விளையாட்டாக ஒரு வயலினை தூக்கி போட்டு பிடிக்க முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து சேதமடைந்தது.


இதன் விலை ரூ 15 லட்சம் என தெரிய வந்ததும் ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ச்சியடைந்துள்ளது. அவ்வளவு ஏன் தொலைக்காட்சி சேனலுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதனை மா.க.ப விருது வழங்கும் விழா ஒன்றில் கூறியுள்ளார்.


ma.ka.paLatest