சோகத்தில் ரசிகர்கள்: முந்தய வெற்றியும் ,தோல்வியும் - கபடி போட்டி

October 9, 2018


ஞாயிற்று கிழமை நடைபெற்ற போட்டியில் உ.பி. யோதா அணி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தது.


pro kabaadi
முன்பு நடந்த போட்டியில் வென்ற மகிழ்ச்சியில் தமிழ் தலைவாஸ் புது உத்வேகத்தில் போட்டியை தொடங்கின. முதலில் தமிழ் தலைவாஸ் அணி 4-18 என்ற புள்ளிகள் பின்தங்கி இருந்தது, இறுதியில், 37-32 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தது..

தமிழ் தலைவாஸ்யை தோற்கடித்து, 37-32 என்ற புள்ளியில் உ.பி யோதா அணி வெற்றி பெற்றது.

Latest