ஹன்ஷிகாவா இப்படி? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஹாட் புகைப்படம்.!

July 12, 2018


தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. உடல் எடையால் வாய்ப்புகளை இழந்த ஹன்ஷிகா தீவிர எடைகுறைப்பிற்கு பின்பு தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.


hanshika
அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து 100 என்ற படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு என்னமா இப்படி குச்சியாகிட்ட என ரசிகர்களை புலம்ப வைத்து வருகிறார்.


இந்நிலையில் தற்போது இவர் தற்போது கொஞ்சம் ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஹன்ஷிகாவா இப்படி? என ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.


hanshikaLatest