பழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை இயக்கும் கோபி நயினார்.!

October 9, 2018


நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தை அடுத்து ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.


gopi naiyanar
இந்த படம் பழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா வாழ்க்கையை மையமாக கொண்டு சமூக கருத்துள்ள படமாக உருவாகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Latest