பிரபல இளம் நாயகிக்கு கொலை மிரட்டல் - பகீர் தகவலால் ரசிகர்கள் ஷாக்.!

May 17, 2018


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ புதிய கதாநாயகிகள் அறிமுகமாகின்றன. ஆனால் அவர்களில் பலரும் திரையுலகில் நிலைத்து இருப்பதில்லை.


actress thanya
அப்படி கனேஷன் என்பவர் இயக்கத்தில் 12.05.2009 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தன்யா.


actress thanya

இவருக்கு தற்போது மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தன்யா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனு இணையத்தில் வைரலாகி வருகிறது.


actress thanyaLatest