ஆட்டோகிராப் படத்தின் காப்பியா 96? - சேரன் பரபரப்பு ட்வீட்.!

October 9, 2018


தமிழ் சினிமாவில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி இருந்த படம் 96. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அதே சமயம் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குனர் சேரன் ஆட்டோகிராப் வேறு, 96 வேறு இரண்டையும் ஒப்பிட வேண்டாம். இது மிக பெரிய பார்க்க வேண்டிய படம் என புகழ்ந்துள்ளார்.


cheran
Latest