பொத்திகிட்டு இருக்கணும், மேடையை அதிர விட்ட அர்ஜுன் - மாஸ் வீடியோ உள்ளே.!

May 17, 2018


தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங்காக விளங்கி வருபவர் அர்ஜுன். இவர் விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


arjun
இன்று இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்னையே சுத்த விட்டுட்டாங்க. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் நேர்மையாக இருந்து படத்தை ரிலீஸ் செய்தோம்.


பணத்தின் அருமையை எனக்கு புரிய வைத்து விட்டார்கள் என பேசியிருந்தார். இதனையடுத்து பேசிய அர்ஜுன் படத்தின் பன்ச் டைலாக்கை பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


arjunLatest